Ticker

6/recent/ticker-posts

பொதுத்தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறாது!

தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள  நிலைமையின்படி பாராளுமன்றத் தேர்தல் ஏற்கனவே அறிவித்தவாறு ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்பட சாத்தியமில்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் செய்யும் தினம் இன்றோடு நிறைவு பெற்ற நிலையில்  தேர்தல் பிற்போடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments