இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை மும்முரமாக செயல்படுத்த இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது..
அதேவேளை ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டம் , நீர்கொழும்பு , கொச்சிக்கடை , வத்தளை , ஜா எல பகுதிகளில் இன்று காலை 9 மணிக்கு நீக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments