Ticker

6/recent/ticker-posts

10,179 ஐ தொட்ட கொரோனா மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றால் எற்பட்டுள்ள மரணம் இன்று 10179 ஐ  தொட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொவிட் 19 என்ற கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 246,732 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுவரை சீனாவை விட இத்தாலியில் மரணித்தவர்களின் தொகை அதிகமாகியுள்ளது.

இத்தாலியில்  3405
சீனாவில்     3245
ஈரானில்      1284 
ஸ்பெய்னில்  833
பிரான்ஸில் 372
அமெரிக்காவில் 208
பிரித்தானியாவில் 144

ஆகவும் மரணித்தவர்களின் பதிவாகியுள்ளது

Post a Comment

0 Comments