சுற்றுலாவின் நிமித்தம் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கு வந்திருக்கும் அமெரிக்கர்களை இந்த நாடுகளிலிருந்து வெளியேறி உடனடியாக தமது நாட்டுக்கு திரும்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலெய்னா பி. ரெப்லிட்ஸ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த இரு நாடுகளிலும், உலக அளவிலும் கொரோனாவுக்கு எதிராக சுகாதார ரீதியிலான நடவடிக்கைகள் மும்முரமாக எடுக்கப்பட்டிருந்தாலும், நிலைமை கடினமானதாகவும் மற்றும் சவாலானதாகவும் இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

0 Comments