பொலிஸ் தலைமையகத்தில் ஒா் இரகசிய பிரிவு இந்த அழைப்புகளை கண்காணித்து வருவதாக பொலிஸ்ஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடயம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான புகார்களை அளிக்க 1997 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம்.
பெரிய அளவிலான ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், ஊழல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக 1917 என்ற இந்த தொலைபேசி எண் மூலம் தகவல்களை இரகசியமாக வழங்கலாம் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்தள்ளது.

0 Comments