Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 425 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இது ஒரே நாளில் பதிவான கூடுதல் தொற்று எண்ணிக்கையாகும்.

அத்துடன் குறித்த 24 மணர நேரத்தில் 681 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர்.

இதேவேளை இந்தியாவில் இதுவரை மொத்தமாக 1,118,107 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 27,503 பேர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments