Ticker

6/recent/ticker-posts

“ஹெலிகொப்டர் எம்பியுலன்ஸ்” வழங்கவிருக்கும் ரணில் விக்ரமசிங்க!


வாகன நெரிசல் உள்ள வேளைகளில் குறித்த இடங்களுக்கு நோயாளர்  (எம்பியுலன்ஸ்) வண்டிகள் சென்றடைய முடியாதிருப்பதால் மருத்துவ வசதிகளுடன் கூடிய ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு தனது அரசாங்கத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளார்.

சுவசெரிய எம்பியுலன்ஸ் சேவையைப் போன்ற மருத்துவ வசதிகளுடன் கூடிய மோட்டார் சைக்கில் சேவையொன்றையும் ஆரம்பிக்க எதிா்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments