பிரபல போதைப்பொருள் வியாபாரி ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினா் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரக் கட்டா மற்றும் அவரது மனைவியும் துபாயில் இருந்து மலேசியா செல்ல விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments