Ticker

6/recent/ticker-posts

ஊடக நெறிமுறைகளை உருவாக்குவதற்காக அமைச்சரவை உப குழு!


இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய ஒலி மற்றும் ஒளிபரப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் இது தொடர்பான பிரேரணை வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீதி அமைச்சர் தலைமையில் குறித்த அமைச்சரவை உபகுழுவை நியமிக்கப்பட்டுள்ளது.

හිරුණිකා රනිල්ට කියපු දේ..! ஹிருணிகா ரணிலுக்கு சொன்ன செய்தி..!

Video link: https://www.youtube.com/watch?v=6ptPorfdLhs&t=45s 



Post a Comment

0 Comments