அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் அடிப்படையில், உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி 47.79 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 16, 2022 வரையிலான காலகட்டத்தில், ஜிம்பாப்வே நாடு அமெரிக்க டாலருக்கு நிகரான உள்ளூர் நாணயத்தின் வீழ்ச்சியின் அடிப்படையில் உலகில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
රට පුරා මිනීමැරුම් මංකොල්ලකෑම් සිද්දවෙද්දී... ගාලුමුවදොරට කඩා පැනපු පොලිසිය! நாடெங்கும் கொலைகளும் கொள்ளைகளும் இடம்பெறும் காலி முகத்திடலை முற்றுகையிட்ட பொலிஸாா்

0 Comments