Ticker

6/recent/ticker-posts

மாகாண, பிரதேச சபை அங்கத்தவா்கள் 19 போ் மைத்ரீக்கு ஆதரவு

அனுராதபுர மாவட்ட மாகாண, பிரதேச சபை அங்கத்தவா்கள் 19 போ், எதிரணி பொது வேட்பாளர் மைத்ரீக்கு அதரவளிக்க முடிவு செய்து எதிரணியில் இணைந்துள்ளனர்.

திம்பிாிகஸ்யாய பொது அணி வேட்பாளரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவா்கள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

Post a Comment

0 Comments