Ticker

6/recent/ticker-posts

மைத்திரீக்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாநகர சபை அங்கத்தவர் ஊடகமாநாட்டில் மாற்றமடைந்தார்


ஜனாதிபதி வேட்பாளா் மைத்தரீக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தெஹிவளை கல்கிஸ்ஸ  மாநகர சபை அங்கத்தவர் சாவித்ர ரமால் த சில்வா ஊடக மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும் போதே மாற்றமடைந்தார்.

தான் கட்சி மாறுவதை அறிவிக்கவே இந்த ஊடக சந்திப்பிற்கு  வந்ததாகவும் தனக்கு கட்சிமாற முயொதென்றும் மைத்திரீயை ஆதரிக்க வந்தவர்  மஹிந்தவை ஆதரிப்பதாகக் கூறி கதிரைகளை புரட்டிக் கொண்டு ஓட்டமெடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments