வந்துரப பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல் கீா்த்திசிங்க இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.
அரசியல்வாதிகளின் தலையீட்டால் இந்நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதனால் தன்னால் ஒழுங்காக கடமையை நிறைவேற்ற முடியாதிருப்பதாதிருப்பதாகவும் இதன்காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவா் ஊடகங்களுக்கு தொிவித்திருக்கிறாா்.
0 Comments