Ticker

6/recent/ticker-posts

பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம கைது

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த 26ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சிங்கப்பூருக்கு தப்பிச்சென்று சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில்  பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

வதுரபவில் பொது அபேட்சரின் மேடைக்கு தீ வைத்தது தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ருந்த மூவரை பலாத்காரமாக விடுவித்துச் சென்ற குற்றத்தின் பெயரில் இவர் தேடப்பட்ட வந்தார் என்பது குறிப்பிட்த்தக்கது. 

Post a Comment

0 Comments