Ticker

6/recent/ticker-posts

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையாளர்

சீரற்ற காலநிலை காரணமா அடையாள அட்டை விநியோகம் ஜனவரி 3ம் திகதி வரையிலும் அதேவேளை வாக்காளர் அட்டை விநியோகம் ஜனவரி 4ம் திகதி வரையிலும் கால எல்லை நீட்டிக்கப்பட்டிருப்பினும் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளார் தேர்தல் ஆணையாளர்.

எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் தன்னிடம் தேர்தலை ஒத்திவைப்பதற்கான கோரிக்கை எதையும் முன்வைக்கவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர் தேர்தல் திட்டமிட்டபடி ஜனவரி 8ம் திகதி இடம்பெறும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments