பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம இன்னும் ஒரு மணி நேரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக தொிய வருகிறது.
இன்று சிங்கப்பூரிலிருந்து காலை 11. 20 மணிக்கு இலங்கைக்கு வரவிருக்கும் விமானத்தில் அவர் இருப்பதாக சிங்கப்பூாிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தொிவிக்கின்றன.

0 Comments