பொது வேட்பாளர் மைத்ரீபால சிறிசேனவின் பிரச்சார மேடைக்கு தீ வைத்தது தொடர்பில் வதுரபவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்டடிருந்த 3பேரை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பொலிஸ் நிலையத்தில் இருந்து பலவந்தமாக விடுவித்துச் சென்றுள்ளார். பிரதியமைச்சர் மற்றும் அவரது வாகன சாரதியை தேடி பொலிஸார் தேடுதல் வேட்டை நடாத்திவருகி்னறனர்.

0 Comments