Ticker

6/recent/ticker-posts

இலங்கை காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்





நேற்று உயா் தொழில் நுட்ப துறை மாணவா்கள்  கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக நடாத்திய ஆா்ப்பாட்டத்தின் போது பொலிஸாா் கண்மூடித்தனமாக மாணவா்களைத் தாக்கினா்.

அரசாங்கத்தின் ஏவல் நாய்களாக செயற்படும் இந்த காவல்துறையினர் ஆளும் வா்க்கத்தின் கட்டளைகளை மிகவும் அச்சொட்டாக பின்பற்றி வருகின்றனா். உரிமைகளுக்காக போராட்டம் நடாத்தும் மாணவா்களை கண்மூடித்தனமாக தாக்கும் காவல்துறை, பௌத்த இனவாதிகள் நடாத்தும் ஆா்பாட்டங்களையோ, வன்முறைகளையோ தடுப்பதற்கு ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை.

Post a Comment

0 Comments