Ticker

6/recent/ticker-posts

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக CID சென்ற மங்கள சமரவீர



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சட்டவிரோத ரீதியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள சதிசெய்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று (14) பிற்பகல் முறைப்பாடு செய்தார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியொருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதெனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனாதிபதி பதவியில் இருந்து நீங்கிய நிலையே இச்சதி முயற்சியை மேற்கொண்டதால் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0 Comments