பல்வேறு நிறுவனங்களின் சர்வர்களை ஹேக்கிங் செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 36 வயது நபருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 8 மாத சிறை தண்டனையை சிங்கப்பூர் நீதிமன்றம் அளித்துள்ளது.
ஜேம்ஸ் ராஜ் ஆரோக்கியசாமி என்ற நபர் கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று ஸ்டரைட் டைம்ஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் அலுவலம் மற்றும் தேர்தல் கமிஷன் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளின் சர்வர்களை ஹேக்கிங் செய்வதற்காக அவர் ஒரு மென்பொருளை பயன்படுத்தி ஸ்கேன் செய்தாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தனது பயமற்ற சாகச செயல்களின் மூலம் பொதுமக்களிடையே, பீதி மற்றும் பயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்று வழக்கை விசாரித்த மாநில நீதிபதி ஜெனிபர் மாரே தெரிவித்துள்ளார்.

0 Comments