Ticker

6/recent/ticker-posts

இன்று இலங்கை வரும் கமலேஷ் சர்மா

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். 

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மேலும் இந்த விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார். 

Post a Comment

0 Comments