Ticker

6/recent/ticker-posts

எனது மக்கள் அரசாங்கம் இந்த ஆண்டில் மேலும் சக்தி பெறும் : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

மக்களின் நலன் ஒன்றையே முன்னிறுத்தி செயற்படும் தனது அரசாங்கம் இந்த ஆண்டில் மேலும் சக்தி பெறும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.
தங்கல்லயில் நேற்றைய தினம் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்தே
இவ்வாறு தெரிவித்துள்ள அவர், தனது சொந்த ஊரைப் போன்றே நாட்டின் அனைத்து இடங்களையும் சரி சமமாகப் பார்த்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனால் தான் தெற்காசியாவின் சிறந்த நீதியான அரசாங்கம் இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments