Ticker

6/recent/ticker-posts

தலைகீழாக மாறிய ஊவாமாகாண சபை



ஊவா மாகாண சபை முதலமைச்சராக ஐதேக வின் ஹரீன் பெர்னான்டோ இன்று (14) பதவியேற்றார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் 17 பேர் எதிர்க்கட்சிக்கு தாவியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஹரீன் பெர்னான்டோ முதலமைச்சரானார். 




Post a Comment

0 Comments