Ticker

6/recent/ticker-posts

சமல் ராஜபக்சவின் பதவியை காத்த மைத்ரீ

பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது தொடர்பான வதந்தி பரவியிருந்தாலும், அப்பதவியில் எவ்வித மாற்றமும் செய்ய எந்தத்தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
சபாநாயகரை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியவர்கள் அவ்வளவு அக்கரை காட்டவில்லை எனவும் அறியவருகிறது. 
சபாநாயகரை பதவியில் இருந்து அகற்ற சபாநாயகரின் இராஜினாமாக்கடிதம், நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிகழ்த்தல் மற்றும் சபாநாயகர் மரணித்தல் போன்ற முறைகள் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்.

Post a Comment

0 Comments