Ticker

6/recent/ticker-posts

மைத்ரீயின் ஐந்து அலுவலங்களுக்கு தீவைப்பு


அம்பலங்கொடை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த பொது அபேட்சகர் மைத்ரீபால சிரிசேனவின் ஐந்து தேர்தல் அலுவலங்கள் மீது நேற்று (31) தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர. 

Post a Comment

0 Comments