Ticker

6/recent/ticker-posts

எமது தாய்மார்கள் போசாக்கின்மையால் அவதியுறுகின்றனர் - ரோஸி

அரசாங்கம் செய்துவரும் அபிவிருத்திப் பணிகளில் இந்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு எவ்விப் பிரயோசனமும் இல்லை எனவும் அவற்றை செல்வந்தர்கள் மாத்திரமே அனுபவிப்பதாகவும் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

"இந்நாட்டு கர்ப்பிணித்தாய்மார்களில் இருவரில் ஒருவருக்கு போசாக்கின்மையுடன் இருக்கினறனர். ஏன் இந்நாட்டு மக்கள் போசாக்கின்மையால் அல்லல்படுகின்றனர்? இது தானா ஆசியாவின் ஆச்சர்யம்? நாட்டை அபிவிருத்தி செய்வதாக கூறிக்கொணடு கொங்கிரீட் காடுகளை நிர்மாணிக்கின்றனர். அதிக வட்டியிற்கு கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்த வழியில்லாமல் பாதைகள் செய்வதன் மூலம் எதனை எதிர்பார்க்கினறனர்.  ? "

Post a Comment

0 Comments