Ticker

6/recent/ticker-posts

எதிர்க்கட்சியே இல்லாமல் போன குருநாகல் ‘எல்ல’ பிரதேச சபை

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுடன் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறியிருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் 21 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து, குருநாகல் மாவட்டம், எல்ல பிரதேச சபை தற்போது
எதிர்க்கட்சியில்லாத பிரதேச சபையாக உருவெடுத்திருக்கிறது.
நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து அனைத்து உறுப்பினர்களும் கட்சியில் இணைந்து கொண்டதனாலேயே இந்நிலை உருவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments