Ticker

6/recent/ticker-posts

தேர்தல் பிரச்சாரங்கள் இன்றோடு நிறைவு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் இன்று இலங்கை நேரம் நள்ளிரவோடு நிறைவு பெறுகிறது.
இதனடிப்படையில் ஜனாதிபதியின் இறுதி பிரச்சாரக்கூட்டம் கெஸ்பேவயிலும், பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் இறுதிக்கூட்டம் மருதானை டவர் அரங்கு முன்னிலையிலும் இடம்பெறவிருப்பதாக அறிவக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments