ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜி.சமரநாயக்கவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

0 Comments