Ticker

6/recent/ticker-posts

திஸ்ஸ அத்தநாயக்க கைது!

ஐ.தே.க. விலிருந்து விலகி  மஹிந்தவோடு இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, சற்று முன்னர் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையில் வைத்து அவரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
அவரை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க தொடா்பாக பொய்யான தகவல்களை தோ்தல் காலங்களில் இவா் பிரசாரம் செய்து வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தாா். இந்த  மோசடி நடவடிக்கை தொடர்பிலேயே அவர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Post a Comment

0 Comments