Ticker

6/recent/ticker-posts

இந்திய-அமெரிக்க நல்லுறவு குறித்து சீனா அச்சம் கொள்ள தேவையில்லை !


இந்திய - அமெரிக்க நல்லுறவு குறித்து சீனா அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விளக்கம் அளித்துள்ளார்.  அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் பேசிய அவர், வளர்ந்து வரும் இந்திய - அமெரிக்க உறவால் சீனாவிற்கு எந்த அச்சுறுத்தலோ, மிரட்டலோ இல்லை என்றார். ஆசிய பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதையே அமெரிக்கா விரும்புவதாக அவர் கூறினார். அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியதற்காக தாம் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார். 

Post a Comment

0 Comments