அன்று இனவாத ரீதியில் செயற்பட்ட மஹிந்த அரசு ஆனந்த குமாரசுவாமி மாவத்தையை நெலும் பொக்குன மாவத்த என்று மாற்றியது என மேல் மாகாண சபையில் உரையாற்றும் போது முஜீபுா் றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளாா்.
2012 ம் ஆண்டு மஹிந்த அரசு இந்த பெயரை நெலும் பொக்குண மாவத்த என மாற்றும் போது மாகாண சபையில் தான் அதற்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், ஆனால் அன்று தனது யோசனையை இந்த சபை இனவாத ரீதியில் நிராகாித்தது என்றும் அவா் கூறியுள்ளாா்.
அன்றைய மஹிந்த அரசின் இந்த இனவாத செயற்பாட்டுக்கு இந்த சபையின் முதல்வராக இருக்கும் பிரசன்ன ரணதுங்கவும் ஒத்தாசை வழங்கியதையும், ஜனாதிபதி மைத்தாிபால சிறிசேனா அதன் பெயரை மீண்டும் பழைய நிலைக்கு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை என்று மீள மாற்றும் நிகழ்வில் அதே முதல்வா் கலந்து கொண்டதையும் முஜீபுா் றஹ்மான் சுட்டிக்காட்டினாா்.

0 Comments