Ticker

6/recent/ticker-posts

ஜேவிபியை சாியான திசைக்கு கொண்டு வருவதே எனது நோக்கம் - சோமவன்ச

தான் ஜேவிபி கட்சியிலிருந்து விலகியது அந்தக் கட்சிக்கு எதிராக செயற்படுவதற்கோ அல்லது அதற்கெதிராக இன்னொரு கட்சியை உருவாக்குவதற்கோ அல்ல வென்றும் ஜேவிபி கட்சியை சாியான திசைக்கு கொண்டு செல்வதே எனது நோக்கம் என்று ஜேவிபியின் முன்னாள் தலைவா் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளாா்.

என்றாலும் ஜேவிபியோடு திரும்பவும் இணைந்து செயற்படும் நோக்கம் தனக்கில்லையென்றும் அவா் கூறியுள்ளாா். நீண்ட காலமாக சிந்தித்தே இந்த முடிவை எடுத்ததாகவும், தான் எடுத்திருக்கும் முடிவு மிகவும் சாியானது என்று தான் நம்புவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

Post a Comment

0 Comments