Ticker

6/recent/ticker-posts

சஷீந்தர ராஜபக்ஷவிடம் விசாரணை

முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் இடம்பெற்ற போது, அதற்காக இறங்குமதி செய்யப்பட்டிருந்த இரண்டு அதி சொகு பேருந்துகள சஷீந்திரராஜபக்ஷ தமது சுயத் தேவைக்காக பயன்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையிலேயே இந்த விசாரணை இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments