தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மீண்டும் எதிர்க்கட்சியில் அமரச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவ்வாறு எதிர்க்கட்சிக்கு வராதவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முடியும் எனவும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பதவிகளைப் பெறாதவர்களுக்கு மட்டுமே எதிர்க்கட்சியில் அமர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments