Ticker

6/recent/ticker-posts

பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை பெற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments