Ticker

6/recent/ticker-posts

நிதி மோசடி ! கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைது!

கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் அஜந்த லியனகே கறுவாத்தோட்டைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Post a Comment

0 Comments