Ticker

6/recent/ticker-posts

நேபாளத்தில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32 போ் பலி !

நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. நேபாளத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments