Ticker

6/recent/ticker-posts

உலகம் முழுவதும் 82 இடங்களில் நிலநடுக்கம்

உலகம் முழுவதும் இன்று 82 இடங்களில் நிலநடுக்கம் ஏற்ப்படுள்ளது.
நேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். 17,800 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இன்று மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், நிலநடுக்கம் ஏற்பட்டது. 
இந்த நிலநடுக்கம் உலகம் முழுவதும் 82 இடங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments