இலங்கையினுடனான வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ள விருப்பத்துடன் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் டேனியல் கார்மன் Daniel Carmon இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் எதிர்காலத்தில் இஸ்ரேல் பாரிய முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments