முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முா்ஸிக்கு எகிப்திய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.
2011 ம் ஆண்டு எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது இடம்பெற்ற சிறைச் சாலை உடைப்புக்கு காரணமாய் இருந்ததற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டள்ளதாக அறிய வருகிறது.
தோ்தல் ஒன்றின் மூலம் எகிப்தில் தொிவான முதலாவது ஜனாதிபதியாக முா்ஸி திகழ்கிறாா்.

0 Comments