எதிர்வரும் அதிபர் போட்டிப் பரீட்சையை முன்னிட்டு இலவசக் கருத்தரங்குகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது. இக்கருத்தரங்குகள் ஹட்டன், மாத்தளை,கண்டி, பலாங்கொடை ஆகிய பிரதேசங்களில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன.
இக்கருத்தரங்குகளில் பல்கலைகழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முகாமைத்துவ நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துக் கொள்வர். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்( கையடக்க தொலைபேசி 071 4406393, கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார் (கையடக்க தொலைபேசி 0718533144 ஆகியோரை தொடர்புக் கொள்ளவும்.

0 Comments