Ticker

6/recent/ticker-posts

நவ்சர் பௌசியைக் கைது செய்யுமாறு உத்தரவு

அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் புதல்வரான மேல்மாகாண சபை உறுப்பினா் நவ்சர் பௌசியைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளாா்.
2012ம் ஆண்டு ஆயுத முனையில் வர்த்தகர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments