குற்றப்புலனாய்வு பிாிவின் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சஜின் கைது செய்யப்பட்டு 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலக வாகன துஷ்பிரயோகம் தொடர்பிலேயே இவர் இன்று விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் கோட்டை நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைக்கப்பட்டுள்ளாா்.
0 Comments