முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வெளியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து ஷிராந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
வங்கி பணமாற்றம் தொடர்பில் சுமார் 2 மணித்தியாலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Comments