கடந்த 30ம் திகதி இரவு கொழும்பு பொரளை மஸ்ஜிதை தாக்கியவா்களை உடனடியாக கைது செய்யக்கோாி இன்று 01.06.2015 பகல் லுஹா் தொழுகைக்குப் பின்னா் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஐக்கிய சமாதான முன்னணி ஏற்பாடு செய்திருக்கிறது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாரை கோரும் வகையில் இந்த சத்தியாக்கிரகம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவா் அஷ்ஷெய்க் மிப்லால் தொிவித்தாா்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸாரை கோரும் வகையில் இந்த சத்தியாக்கிரகம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவா் அஷ்ஷெய்க் மிப்லால் தொிவித்தாா்.

0 Comments