Ticker

6/recent/ticker-posts

சனத்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்களை நீக்கிய மியன்மாா்..!

மியன்மாா் அரசு தனது முழு நாட்டினதும்  சனத்தொகை கணக்கெடுப்பை 30 வருடங்களின் பின்னா் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. ஆனால்  51.5 மில்லியன் மக்களைக் கொண்ட மியன்மாாில் மேற்கொள்ளப்பட்ட  கணக்கெடுப்பில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் உள்ளடக்கப்படவில்லை.

மியன்மாாின் மேற்கு மாநிலமான ரொஹிங்கியாவில் 1.1 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனா். 2012 ம் ஆண்டு இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையைத் தொடா்ந்து 1,40,000 மக்கள் நாட்டைத் துறந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்தள்ளனா்.

Post a Comment

0 Comments