Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பிரதமா்கள் மைத்தாியின் ஆலோசகா்களாக நியமனம்!

முன்னாள் பிரதமா்களான ரத்னசிாி விக்ரமநாயக்கவும், தி.மு. ஜயரத்னவும் ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஜனாதிபதி மைத்திாிபால சிாிசேனாவினால் இந்த பதவிகள் இவா்கள் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments