சிறுவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தது தொடா்பாக பொலன்னறுவை அரலகங்வில பிரதேச பிக்கு ஒருவரை பொலிஸாா் கைது செய்திருக்கின்றனா்.
42 வயதான இந்த பௌத்த பிக்கு விஹாரையொன்றின் பிரதம குருவாக கடமையாற்றுபவா் என்று 11 வயது சிறுவன் ஒருவரை இவா் தொடா்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும் பொலிஸாா் கூறியுள்ளனா்.
குறித்த பிக்கு இன்று பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜா்படுத்தப்பட்டு்ள்ளதாக பொலன்னறுவை பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

0 Comments