Ticker

6/recent/ticker-posts

தாரிக் ரமழான் இலங்கை வருகிறார்

லண்டன் ஒக்ஸபோர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாரிக் ரமழான் பாக்கீர் மாக்கார் நினைவு சொற்பொழிவுக்காக இலங்கை வரவுள்ளர்.

எதிர்வரும் 21 தேசிய சுவடிகள் கூடமண்டபத்தில் இடம்பெறும் சொற்பொழிவில் பங்குபற்றவே இவர் இலங்கை வருகிறார்.


பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரான தாரிக் ரமழான் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸனுல் பன்னாஹ் (ரஹ்) அவர்களின் பேரனும், இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் முக்கியஸதரான ஷஹீத் ரமழானின் புத்திரனுமாவார்.

Post a Comment

0 Comments